சேலம்.
S.K. சுரேஷ் பபு
.
பொங்கல் விழா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா விளையாட்டு போட்டிகள். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் பரிசுகள் வழங்கி பாராட்டு.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா விளையாட்டுப் போட்டிகள் சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்டது. இதனை அடுத்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று மத்திய மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சேலம் 16-வது கோட்ட கழக திமுக சார்பில் நடத்தப்பட்ட கூடைப்பந்து கிரிக்கெட் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவின் போது மாமன்ற உறுப்பினர் திருமதி.வசந்தா, மாநகர் மாவட்ட செயலாளர் ரகுபதி பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி கிளைச் செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் வசந்தா இணை செயலாளர் கலைச்செல்வன் மற்றும் பிரதிநிதிகள் வழக்கறிஞர் சிவா சண்முகம் அறிவழகன் ஆசைத்தம்பி கணேஷ் செல்வராஜ் வினோத் ராஜ் மதி பிரகாஷ் கண்ணன் கோகுல் சண்முகம் கருமலை பிரேம் மற்றும் கிரண் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: