சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.
சேலம் மூன்று ரோடு பகுதியில் பிரபல நியூரோ பவுண்டேஷன் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மூளை, நரம்பியல் மற்றும் தண்டுவடம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் நியூரோ பவுண்டேஷன் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்க விழா இன்று நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த அதிநவீன தீவிர சிகிச்சை மைய திறப்பு விழாவில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சிகிச்சை பிரிவினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பிரிவில் சிறப்பம்சம் குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன் சேலம் மாநகராட்சி ஆணையாளருக்கு எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன், ஹார்ட் அட்டாக் தாண்டி ஒரு பெரிய பிரச்சனை ஆயிடுச்சு போனா மக்களுக்கு வந்து அதை பத்தின பெரிய ஒரு புரிதல் இல்ல ஒரு சாதாரண வயிறு எரிச்சலா இருக்குன்னா கூட எல்லோரும் ஹார்ட் அட்டாக் பண்ணிக்கிறாங்க ஆனா ஸ்ட்ரோக் வந்து யாருக்குமே தெரியவில்லை பொதுமக்கள் மத்தியில வந்து அந்த ஒரு அவேர்னஸ் வரணும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் நூறாண்டுகள் வந்து செத்து போயிடுது. நம்ம எவ்வளவு சீக்கிரம் நம்ம ட்ரீட்மெண்ட் தர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த ரத்த ஓட்டம் அடைபட்ட பகுதிக்கு வந்து நம்ம ரத்த ஓட்டத்தை திரும்பி அனுப்புறோமோ நமக்கு ரெக்கவரி வந்துச்சு அதுக்கப்புறம் லைப் லாங் வந்து படித்தே இருக்கிறது நடக்க முடியல அப்படிங்கறது ரொம்ப கஷ்டம் அதுலயும் இப்ப நிறைய பேருக்கு 30 லிருந்து 50 வயசு கூட நிறைய பேருக்கு முன்ன மாதிரி ஏழு வயசு தான் வரும் ஸ்மோக்கிங் ஆல்கஹால் கண்ணா பின்னான்னு நிறைய சாப்பிடுவது இது வந்து ஒரு கவர்மெண்ட் ரெஸ்பெக்ட் அதெல்லாம் தாண்டி நிறைய பேக்டர்ஸ் இருக்கு சோ அத வந்து நம்ம ஏவல் வேட் பண்ணி தான் கண்டுபிடிக்கணும் ஆனா ஸ்டோப் வந்துடுச்சு அப்படின்னா அந்த சிம்டம்ஸ் வந்து எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கணும் அப்படிங்கிறது இருக்கலாம் அப்படிங்கிற ஒரு முடிவுக்கு எல்லாருமே தெரிஞ்சிருக்கணும் இது வந்து ஒரு ஃபண்டமெண்டலா இது ஸ்ட்ரோப் வந்து இருக்கா இல்லையான்னு அதுக்கு மேல வந்து நீங்க உடனடியாக ஒரு நரம்பியல் டாக்டர் பார்த்து கன்பார்ம் பண்ணிக்கணும் அவரு தான் சொல்லணும் பக்கத்துல குறைஞ்சிருக்குன்னு நினைச்சு நான் வந்து இது பண்ணிக்கிறேன் சர்க்கரை சாப்பிட்டு பார்க்கிறேன் வெயிட் பண்ணி பாக்குறேன்னு இந்த கால தாமதத்தை வந்து மக்கள் வந்து முரணாக நிறுத்தனும் ட்ரீட் பண்றது ரொம்ப சீரியசான ட்ரீட்மென்ட் அத வந்து அதற்கான தகுதி வாயில சென்டர்களில் மட்டும் தான் பண்ண முடியும் இது வந்து ஒரு டீம் ஆப் டாக்டர் செடி எஃபெக்ட் ஒரு சிங்கிள் டாக்டர் பண்றது என்கிறதும் இல்ல ஒரு சின்ன சென்டர்ல பண்றதும் கூட கிடையாது. அதுக்காக தான் நாங்க வந்து எல்லாத்தையும் இன்டர்நெட் பண்ணி சேலத்துல இந்த 100 கிலோமீட்டர் ரேடியோஸ் கார்டு மக்களுக்கு வந்து நாங்க பண்றோம் யாராக இருந்தாலும் ஒன்றரை மணி நேரத்துக்கு மருத்துவமனைகளுக்கு அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மயக்கவியல் நிபுணர் டாக்டர் சேகர், மூளை நரம்பியல் நிபுணர்கள் பிரபாகரன், பிரத்தீஷ்குமார்,
டாக்டர்.நிஷாமோல் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 coment rios: