சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அன்னை தெரசா அறக்கட்டளையில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் தர அனுமதி வழங்க கோரி மனு.
சேலம் அம்மாபேட்டை அன்னை தெரசா அறக்கட்டளையின் பணம் முதலில் செய்தவர்களுக்கு மூலம் நடவடிக்கை. அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனர் விஜய பானு வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பணம் தர அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறக்கட்டளையை சார்ந்த வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி விஜய பானு அவர்களிடம் பணம் முதலீடு செய்தவர்களுக்கு மட்டும் பணம் திரும்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
0 coment rios: