சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் மான டாக்டர் நாக அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: