சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மாலை அணிவித்து மரியாதை.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் மாநகர் மாவட்ட பாமக தலைவர் இராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வில் அவரைப் போற்றி பல்வேறு கோஷங்களையும் உறுப்பின. நிகழ்வில், கோவிந்தன் உழவர் பேரை இயக்க தலைவர் செந்தில் மாவட்டம் அமைப்பு தலைவர் சேகர் மாநில இளைஞரணி துணைத் தலைவர் அண்ணாமலை மாவட்ட வன்னியர் சங்க செயலாளர்பூபதி மாவட்ட துணை செயலாளர் சுமன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தங்கம் மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் விஜயகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் அம்மாபேட்டை பகுதி செயலாளர் வால் காடு காடு கார்த்தி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் தலைவர் காஜாமீதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: