சேலம்.
S.K.சுரேஷ் பாபு.
சேலத்தை சேர்ந்த சிறந்த சமூக சேவகருக்கு மேலும் ஒரு நம்பிக்கை நாயகன் விருது.
ஜெய்டன் production மற்றும் நியூஸ் 7 இணைந்து அப்துல் காலம் விருதுகள் சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் நாகா ஆர். அரவிந்தனுக்கு சிறந்த
சேவைக்காக நம்பிக்கை நாயகன் விருதை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர்
ஜே.எம்.எச்.அசன் மவுலானா அவர்கள் மற்றும் திரைப்பட நடிகை நளினி அவர்கள் கலந்து கொண்டு நம்பிக்கை நாயகன் விருதை வழங்கினார்கள் இதில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 coment rios: