சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செய்த தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன்.
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம் தமிழக முழுவதும் திமுகவினரால் அனுஷ்டிக்கப்பட்டது. இதே போல சேலம் அண்ணா பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவருமான டாக்டர் நாகா. அரவிந்தன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் மலர் தூவியும் மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் மருத்துவர் ஓஷோ. முரளி மற்றும் காசாளர் கேசவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0 coment rios: