சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் உடற்கல்வி இயக்குனர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்.
அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான (zone 08) போட்டிகளுக்கான அட்டவணைமற்றும்உடற்கல்வி இயக்குனர்களுக்கான
கலந்தாய்வு கூட்டம் இந்த ஆண்டு
மத்திய அரசு கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக கல்லூரி இயக்குனர் முனைவர் தென்னரசு மற்றும் இளநிலை பேராசிரியர் லோகேஷ் & தர்மேந்திரா
மற்றும் உடற்கல்வி இயக்குனர் வடிவேல் அண்ணா (zone 08) உறுப்புபொறியியல் கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

0 coment rios: