S.K. சுரேஷ்பாபு.
கரூர் துயர சம்பவத்திற்கு உளவுத்துறை சரியான அறிக்கை சமர்ப்பிக்கவில்லையா ? அல்லது கொடுத்த அறிக்கையை தமிழக அரசு முறையாக அமல்படுத்தவில்லையா ? . சேலத்தில் கேள்வி எழுப்பும் மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள்.
தமிழக முற்பட நாட்டையே ஒலுக்கிய கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக தமிழகம் இதுவரை கண்டிராத கரூர் துயர சம்பவத்திற்கு தமிழக உளவுத்துறை சரியாக செயல்படவில்லையா ? அல்லது ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக பேசப்படும் தமிழக காவல் உளவுத்துறை சரியான தகவல் தமிழக அரசுக்கு தெரிவித்தும் தமிழக அரசு அதனை கடைபிடிக்கவில்லையா என சேலத்தில் வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தின் முன்னாள் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் கன்னங்குறிச்சி மாணிக்கம் பகிரங்க கேள்வி. 39 பேர் உயிரிழந்த நிலையில் விஜய் தனது உயிரை பாதுகாக்க பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியது தவறு. மூன்று நாட்கள் அங்கேயே தங்கி இருந்து பிரச்சனைகள் முடிந்த பிறகு விஜய் கரூர் மாவட்டத்திலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். கட்சி தொடங்கிய விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை சேலத்தில் புகையாக கிளம்பும் பகிரங்க எதிர்ப்பு. அடுத்த கட்டமாக சேலம் மக்களின் கருத்து என்னவென்றால் நாமக்கல்லை முடித்த விஜய் அடுத்த கட்டமாக சேலத்திற்கு வருகை தர உள்ளார் சேலத்தில் எத்தனை பேருக்கு தமிழக அரசு உயிரினத்திற்கான உதவித்தொகையை வழங்க தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் டார்கெட் உள்ளார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றும் சேலம் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் கன்னங்குறிச்சி மாணிக்கம், நடிகர் விஜய் குறித்துக் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அடுத்த தொகுப்பில். காத்திருங்கள் மக்களே.
0 coment rios: