சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தேசப்பிதாவின் 157 வது பிறந்தநாள் விழா. சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் தெரு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மகாத்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா இன்று நாள் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக
சேலம் தாதகாப்பட்டி
சீரங்கன் தெரு 2
குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திரு உருவப்படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனார் அவர்களின் திருவுருவ சிலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
குடியிருப்போர் நல சங்க தலைவர் சேகோ ரவிக்குமார் தலைமையில்
செயலாளர் சுந்தர்ராஜ்,
துணைச் செயலாளர்
ஆறுமுகம், வைரம் லோகநாதன்,
மணிகண்டன் பிள்ளை,
தங்கவேல், மணிகண்டன்,
மெடிக்கல் ராஜா, செந்தில்,
அண்ணாமலை, கோபால்,
பிரகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 coment rios: