சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
காரத்திகாவுக்கு பாராட்டு தீர்மானம். சேலம் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்திய 44 வது கோட்ட விசிக மாமன்ற உறுப்பினர்
சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் மாநகர மேயர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் மற்றும் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த கூட்டத்தில்,
தொடக்கத்திலேயே கபடி வீராங்கணை கார்த்திகாவின் பதாகையை கையெலேந்தி நின்ற 44 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் மன்றத்தினரின் கவனத்தை ஈர்த்தார்.
கார்த்திகாவுக்கு அரசு வழங்கிய ஊ கூ மாமன்ற இயல்புக் கூட்இந்தக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே கபடி வீராங்கணை கார்த்திகாவின் பதாகையை கையெலேந்தி நின்ற 44 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் மன்றத்தினரின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த தங்கமங்கை கார்த்திகாவுக்கு அரசு ரூபாய் 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, அந்தத் தொகையை ரூபாய் 5 கோடியாக உயர்த்தி வழங்கிடவும், கார்த்திகாவுக்கு அரசுப்பணி மற்றும் சொந்த வீடு வழங்கிடவும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சேனாபதி. இமயவரம்பன் பேசியபோது, தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த தங்கமங்கை கார்த்திகாவுக்கு அரசு ரூபாய் 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, அந்தத் தொகையை ரூபாய் 5 கோடியாக உயர்த்தி வழங்கிடவும், கார்த்திகாவுக்கு அரசுப்பணி மற்றும் சொந்த வீடு வழங்கிடவும் கோரிக்கை விடுத்தார்.

0 coment rios: