சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம். தீப ஒளி திருநாளை ஒட்டி சேலம் பனமரத்துப்பட்டி புதிய புத்தக அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள்.
இந்துக்களின் முக்கிய திருவிழாவான தீப ஒளி திருநாள் நாடு முழுவதும் எந்தவிதமான மத கோட்பாட்டிற்கு உட்படாமல் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் ஒரே பண்டிகை. இந்த நாளில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள பிச்சம்பாளையம் பகுதியை சார்ந்த புதிய புத்தக அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் சுமார் 168 பேர் பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான தீபாவளி திருநாள் பரிசு வழங்கும் விழா புதிய புத்தக அறக்கட்டளையில் சார்பில் சேலம் பனமரத்துப்பட்டி பிச்சம்பாளையத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் செல்வக் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலர் ர்கள் சரசு முன்னிலை வகித்தார். விழாவில் வழக்கறிஞர் ஸ்டீபன் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுவது பயனாளிகளுக்கு அதுவும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி மகிழ்ந்தார். முதலாம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைப்பின் தலைவர் செல்வக் அண்ணன் இனிவரும் காலங்களில் மாற்றத்தினால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தங்களது அமைப்பு போராடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட உதவி பொருட்களை பெற்றுக்கொண்ட மாற்றத்தினர்கள் அத்தனை பேரும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்துக்களின் முக்கிய திருவிழாவான தீப ஒளி திருநாள் நாடு முழுவதும் எந்தவிதமான மத கோட்பாட்டிற்கு உட்படாமல் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் ஒரே பண்டிகை. இந்த நாளில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள பிச்சம்பாளையம் பகுதியை சார்ந்த புதிய புத்தக அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் சுமார் 70 பேர் பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான தீபாவளி திருநாள் பரிசு வழங்கும் விழா புதிய புத்தக அறக்கட்டளையில் சார்பில் சேலம் பனமரத்துப்பட்டி பிச்சம்பாளையத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் செல்வக் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலர் ர்கள் சரசு முன்னிலை வகித்தார். விழாவில் வழக்கறிஞர் ஸ்டீபன் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுவது பயனாளிகளுக்கு அதுவும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி மகிழ்ந்தார். முதலாம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைப்பின் தலைவர் செல்வக் அண்ணன் இனிவரும் காலங்களில் மாற்றத்தினால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தங்களது அமைப்பு போராடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட உதவி பொருட்களை பெற்றுக்கொண்ட மாற்றத்தினர்கள் அத்தனை பேரும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
0 coment rios: