பெருந்துறை மேற்கு ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்..!
முன்னாள் அமைச்சரும் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு எண்.டி. வெங்கடாச்சலம் முன்னிலையில், தமிழக முதலவர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் இளைஞர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்
சோலி பிரகாஷ் ஏற்பாட்டில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தீபக் டெண்டுல்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள், கழக இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.



0 coment rios: