சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மற்றும் தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கான டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சேவா ரத்னா விருதுகள்.
தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி மற்றும் தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் மாநகர் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில துணை பொதுச் செயலாளர் மு.சக்திவேல் அவர்களுக்கு டாக்டர்பி.ஆர்.அம்பேட்கர்
சேவா ரத்னா விருதுகளை தமிழ் மாநில தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி ARPI தமிழ்மாநில அமைப்புச் செயலாளர் சேலம் சி.விஸ்வநாதன் உடன் சேலம் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜி.சங்கர், கடலூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 coment rios: