மாண்புமிகு அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்களுடன், ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்தந்தை ஐயா திரு.எஸ்.கே.பரமசிவன் அவர்களின், முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதை கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.சி.சந்திரகுமார் அவர்கள், இணை இயக்குநர் (நினைவகங்கள், சென்னை) திரு.தமிழ்செல்வராஜன் அவர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.
சபா செய்திகளுக்கான
பவானி குட்டி


0 coment rios: