சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக காங்கிரஸ் சிறுபான்மையினர் துறை மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் நியமனம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் இப்ராஹீமை சிறுபான்மை துறையின் மாநில தலைவர் முகமது ஆசிப் நியமித்துள்ளார்.
இந்த செய்தியை சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் வெளியிட்டுள்ள நியமன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பொறுப்பிற்கு தன்னை பரிந்துரை செய்த சிறுபான்மையினர் துறை மாநில முதன்மை துணைத் தலைவர் பர்மா பஜார் நாகூர் கனி அவர்களுக்கு சேலம் இர்ஃபான் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.



0 coment rios: