சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் கலை கட்டிய மாட்டுப்பொங்கல். என்று பாமக மாநில மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி குடும்பத்தாருடன் உற்சாகம்.
சேலத்தில் மாட்டுப் பொங்கல் சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. ஏற்காடு அடிவாரம் அருகே உள்ள வினாயகம்பட்டி பகுதியில் பாமக மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி. விவசாய குடும்பத்தை சார்ந்தவர் ஆன இவர் இன்று தமிழக முழுவதும் கலைக்கட்டி உள்ள மாட்டுப் பொங்கல் தனது இல்லத்தில் புது பானையில் பொங்கலுக்கு தங்களது வீட்டில் உள்ள உள்ள கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை மேற்கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். மேளதாளம் முழங்க கால்நடைகளுக்கு சீர்வரிசை கொண்டு வந்து அவைகளுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினார்.
பின்னர் இயற்கை வணங்கும் விதமாக பூஜை செய்து தான் வளர்த்து வந்த பசுக்களுக்கு உணவளித்து மகிழ்ந்தனர். கிராமப்புறத்திற்கே உரித்தான சில சம்பிரதாயங்களுடன் கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் திருவிழாவில் பெற்றோர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: