சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அபார்ட்மெண்ட் பூமி பூஜை
சேலம் அம்மாபேட்டை வித்யா மந்திரி பள்ளி அருகில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட் பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு விஜயஸ்ரீ கன்ஸ்டிரக்ஷன் உரிமையாளர் டாக்டர் டி ஜே ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். தொடர்ந்து புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட் குறித்து விஜயஸ்ரீ பில்டர்ஸ் நிர்வாகத்தினர பாலசுப்பிரமணியம், மாலினி ஆகியோர் கூறியதாவது, புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட்ல் 2 பி ஹெச் கே மற்றும் 3 பி ஹெச் கே என 35 வீடுகள் உள்ளன. இங்கு குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டு அரங்கம், நடைபயிற்சி ஏரியா, அவுட்டோர் ஜிம் மற்றும் யோகா திடல் போன்ற அரங்கங்கள் உள்ளன. 24 மணி நேர குடிநீர் வசதி, தார் சாலை வசதி, சிசிடிவி கேமரா செக்யூரிட்டி வசதிகள் உள்ளன என்றும் தெரிவித்தனர்.
மேலும் புதிய லைசன்ஸ் பேலஸ் அப்பார்ட்மெண்டில் வீடு வாங்க கனரா வங்கி, இந்தியன் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி ஹோம், லோன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் uco bank போன்ற முன்னணி வங்கிகளில் லோன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். தொடர்ந்து பூமிபுரியில் கலந்து கொண்டு அட்வான்ஸ் செலுத்தி புக்கிங் செய்யும் முதல் ஐந்து வாடிக்கையாளருக்கு மாடுலர் கிச்சன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்கள். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜயஸ்ரீ பில்டர்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.



0 coment rios: