சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்டத்திலுள்ள முழுமையான பஞ்சமி நிலங்கள் குறித்த மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணை அறிக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பஞ்சமி நில மீட்பு உண்மை அறியும் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி மாவட்ட ஆட்சியருக்கு மனு வாயிலாக வலியுறுத்தல்..
சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவரும், பஞ்சமி நில மீட்பு உண்மை அறியும் குழுவின் சார்பில் அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார்.
அந்த மனுவில், சேலம் மாவட்டம் முழுவதும், அனைத்து வட்டங்களிலும்,( தாலுக்கா அலுவலகங்கள் ) பஞ்சமி நிலங்கள்- / AD கன்டிசன் நிலங்கள் பல ஆயிரம் ஏக்கர் அந்தந்த வட்டாச்சியர்கள் + வட்டார வளர்ச்சி அதிகாரிகள் + வருவாய் ஆய்வாளர்கள் + கிராம நிர்வாக அதிகாரிகளால் சட்டதிற்கு எதிராகவும் + DC Land + AD condition Land விதிகளுக்கு எதிராக பட்டா ஏற்படுத்தி பல கோடிகள் ஊழல் நடந்து வருவதை உடனடியாக தடுக்க DRO salem விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சேலம் மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணை அறிக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இது குறித்த முழு விசாரணை தகவல் அறிக்கை எமது பஞ்சமி நில மீட்பு உண்மை அறியும் குழு தங்களிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும். தங்களது மேலான நடவடிக்கை வலியுறுத்தும் புகார் மனு என்று
சரஸ்ராம்ரவி
MA.,BED.,AIII.,SLET.,LLB/
( CHIEF COORDINATOR ) வலியுறுத்தியுள்ளார்.
Advocate -C EZHUMALAI. BCOM,.,BL.,
( AYOTHITHASAR SELF RESPECT MOVEMENT ).
C Nallathambi.
C Arivazhagsn
A Sathiyapriyan
M Balasubramaniam
Jagatheesvaran.
C Kamaraj
( CoOrdinators - Fact Finding Committee - TamilNadu ) .



0 coment rios: