சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் IIHT கல்லூரியில் மண்டல அளவிலான உடல் கட்டமைப்பு போட்டிகள். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தல்.
இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மண்டல அளவில் 2025 26 ஆம் ஆண்டிற்கான உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் நடைபெற்றது..
IIHTஇந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் கல்லூரியின் செயலர் முனைவர் தென்னரசு துவக்கி வைத்த இந்த போட்டியில்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் அகில இந்திய போட்டியான ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 60 65 70 75 80 85 90 90 பிளஸ் ஆகிய எட்டு கேட்டகிரியில் நடைபெற்றது.
எட்டு பிரிவுகளின் கீழ் கலந்து கொண்ட மாணவர்கள் தங்கள் உடல் கட்டமைப்பை நடுவர்கள் உத்தரவிற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தி அசத்தினர்.



0 coment rios: