புதன், 27 மே, 2026

தியாகத் திருநாளில் சேலம் கோட்டை ஷபி பாய் அவர்களின் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

முக்கிய திருவிழாக்களின் போது, இயன்றதை இல்லாதவருக்கு கொடுத்து உதவும்  உயரிய குணம் கொண்ட *சேலம் கோட்டை ஷபி பாய்*  தியாகத் திருநாளில் வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கட்டும் என பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: