சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் இந்து வழக்கறிஞர்கள் முன்னணி துவக்க விழா.
இந்து முன்னணி பேரியக்கத்தின் சேலம் மாநகர் மாவட்ட இந்து வழக்கறிஞர் முன்னணி துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்து வழக்கறிஞர் முன்னணியின் மாநில செயலாளர் ரத்தினகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்து முன்னணி மாநில செயலாளர் தாமு எ. வெங்கடேஸ்வரன் கோட்ட தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் பல வழக்கறிஞர்கள் தங்களை இந்த அமைப்பில் இணைத்துக் கொண்டனர். அவர்களை இந்து முன்னணி மாநில செயலாளர் ரத்தினகுமார் வாழ்த்தி வரவேற்றார்.



0 coment rios: