திங்கள், 6 ஜூலை, 2026

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு புதிய சேலம் மாவட்ட செயலாளராக சேலத்தைச் சேர்ந்த சண்முகம் நியமனம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு. 

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு புதிய  சேலம் மாவட்ட செயலாளராக சேலத்தைச் சேர்ந்த சண்முகம் நியமனம். 

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவராக இருப்பவர்  அருள்வேலன் ஜி. தமிழகம் உட்பட தேசிய அளவில் மாவட்டங்கள் தோறும் பொறுப்பாளர்கள் உள்ள நிலையில் அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ஆக சேலத்தைச் சேர்ந்த சிறந்த ஆன்மீகவாதியான சண்முகம் அவர்களை,  அருள்வேலன் ஜி நியமனம் செய்துள்ளார். 
இதற்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ள சிறந்த ஆன்மீகவாதியான சண்முகம். மேலும் சேலம் மாவட்டத்தின் புதிதாக பொறுப்பேற்றுள்ள சண்முகம் ஜி அவர்களுக்கு,  ஆன்மீகம் மற்றும் திருக்கோவில்கள் சார்ந்த சேவை பணி சிறக்க மாநகரத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: