வெள்ளி, 7 நவம்பர், 2025

காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் சேலம் பாராளுமன்ற தலைவராக இர்பான் நியமனம். நியமனம் மற்றும் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு புதிய தலைவர் நன்றி.

காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் சேலம் பாராளுமன்ற தலைவராக இர்பான் நியமனம். நியமனம் மற்றும் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு புதிய தலைவர் நன்றி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் சேலம் பாராளுமன்ற தலைவராக இர்பான் நியமனம். நியமனம் மற்றும் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு புதிய தலைவர் நன்றி. 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறைக்கு பாராளுமன்ற தொகுதி வாரியாக தலைவர்கள் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியுறது நல்லாசியுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் தலைவர் அபிஷேக் மாங் சிங்வி ஆலோசனையின் படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களின் ஒப்புதலின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறைக்கு பாராளுமன்ற தொகுதி வாரியாக புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சுரேந்தர், திருவள்ளூர் தொகுதிக்கு பிரகாஷ் குமார், வடசென்னை தொகுதிக்கு சென்னை விஷ்வா, மத்திய சென்னை தொகுதிக்கு ஷாம் ஜெயகரன்,  சேலம் தொகுதிக்கு இர்பான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல ராமநாதபுரம் தொகுதிக்கு முகமது அபுதாஹிர், தென்காசி தொகுதிக்கு ராஜாராம் மற்றும் கன்னியாகுமரி தொகுதிக்கு டான் பெரின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறை சேலம் மாவட்ட தலைவராக இருந்த இர்பான், தற்போது சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை மாநில தலைவர் புரட்சித் தோழர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த பர்மா பஜார் நாகூர் கனி அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சேலம் பாராளுமன்ற தொகுதி  காங்கிரஸ் மனித உரிமை துறையின் புதிய தலைவர் இர்பான் அவர்களுக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து திருச்சி சரத் என்பவர் நடத்திவரும் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதோடு சரத் உள்ளிட்ட ஆபாச நடனம் ஆடும் பெண்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தினர் சேலம் S.P அலுவலகத்தில் புகார் மனு.

தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய விழாக்களின் போது, மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களை மகிழ்விப்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் மேடை நடன நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமும் எந்த ஒரு ஜாதியை ஊக்கப்படுத்தும் பாடல்கள் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று என்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. 
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இது போல நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அசம்பாவிதங்களும் குற்றங்களும் நடந்துவிடும் என்று ஐயம் உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கட்சி பள்ளி கோணாங்கியூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மன்மதன் பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருச்சி சரத் பெங்களூரை சேர்ந்த லட்சுமி அஞ்சாம் ப்ரீத்தி தியா பாண்டி மானிய மற்றும் நிலா உள்ளிட்டூர் அருவருக்கத்தக்க மிகவும் மோசமான முறையில் ஆபாச நடனம் ஆடியுள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக நிகழ்த்தப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் சம்பந்தமாக தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொது  செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில் ஏற்கனவே திருச்சியை சார்ந்த மதன் என்பவர் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவர் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக மிக ஆபாசமான முறையில் உடைகளை அணிந்து பெண்களை நடனமாக வைப்பதாகவும் கணவன் மனைவி இருவருக்கும் நான்கு சுவற்றுக்குள் நடக்கக்கூடிய நிகழ்வை போல மேடையில் ஒளிபரப்ப கூடிய பாடலுக்கு பெண்களை உடலில் தொடக்கூடாது இடத்தில் தொட்டு நடனமாட வைக்கின்றார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை காவல் நிலையங்களில் திருச்சி சரத் என்பவர் மீது புகார் அளிக்கும் இதற்கு உண்டான எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் சிஎஸ்ஆர் காப்பி மட்டுமே வழங்கி தங்களை அலைக்கழிப்பதோடு தங்கள் புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குறிப்பிடப்பட்டிருந்த மனுவில், திருச்சி சிவா என்பவர் ஒவ்வொரு முறையும் அவர் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் திருச்சி சரத் பெங்களூர் லட்சுமி அஞ்சாம் ப்ரீத்தி தியா பாண்டி மானிய நிலா சுமிதா இவர்கள் அனைவரையும் கடுமையான சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டுக் கொள்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கிராம கோவில்களில் இது போன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் அருவருக்கத்த மற்றும் ஆபாசமான முறையில் நடத்தப்படும் இது போன்ற நடன நிகழ்ச்சி குழுக்களை உடனடியாக தமிழக அரசும் சேலம் மாவட்ட நிர்வாகமும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் கேட்டுக்கொண்டார்.

வியாழன், 6 நவம்பர், 2025

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரம். தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் உரிமைகளை தமிழக அரசு பெற்று தரும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடக துணை முதலமைச்சர் நீர் பாசனத்துறை அமைச்சருமான சிவகுமார் டெல்லி சென்று மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான வழக்கு தாமதமாவது விரும்பவில்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். மேகதாது அணை கட்டுவதால் பாதிப்பு இல்லை என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கருத்தை சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை  கட்டுவதால் தமிழக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆண்டுக்கு 20 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் நெல் விளைச்சல் இல்லாமல் பாலைவனம் ஆகும். மேகதாது வழக்கு சம்பந்தமாக தமிழகத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் மூலம் நிலைநாட்டி தமிழக டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை திமுக அரசு பெற்றுத்தர முனைப்பு காட்ட வேண்டும். மேலும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. எனவே மேகதாது விவகாரம் தொடர்பாக பாரபட்சத்திற்கு இடம் கொடுக்காமல் தமிழகத்தின் உரிமைக்காகவும் தமிழக அரசு செயல் பட வேண்டும் என்றும் தனது அறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

புதன், 5 நவம்பர், 2025

கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு தனது அறப்பணியை இடைவிடாது செய்த சமூக செயற்பாட்டாளர்.

கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு தனது அறப்பணியை இடைவிடாது செய்த சமூக செயற்பாட்டாளர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு தனது அறப்பணியை இடைவிடாது செய்த சமூக செயற்பாட்டாளர்.

சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் தயவுலிங்கம். வழக்கறிஞர் பணி செய்து வரும் இவர் சேரும் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டை மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனாதை சடலங்களை மீட்டு அவர்களை நல்லடக்கம் செய்வது இலவச அமரர் உறுதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வரும் இவர் தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, நாள்தோறும் ஏழை எளிய ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை சிற்றுண்டிகளை  வழங்கி வருகிறார். பருவநிலையின் காரணமாக இன்று காலை முதலே சேலம் மாநகரம் முழுவதும் மழை பெய்த நிலையிலும் கூட, தனது அறப்பணியை நிறுத்தி விடாமல் ஏழை எளியவர்களின் பசியை போக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் குடைகளை பிடித்தவாறு தெய்வா அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் தெய்வீக லிங்கம் மற்றும் நிர்வாகிகள் சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்கிறனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி தனது கோட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் தெய்வலிங்கத்தின் இந்த செயலும் அந்த பகுதி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
கார்த்திகாவிற்கு தங்கத்தால் ஆன நினைவு பரிசு மற்றும் 50 ஆயிரம் ரொக்கம்.

கார்த்திகாவிற்கு தங்கத்தால் ஆன நினைவு பரிசு மற்றும் 50 ஆயிரம் ரொக்கம்.

சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட தூய்மை பணியாளர்கள் சார்பாக கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தங்கத்தால் நினைவுப்பரிசும்,  ரூபாய் 50000 ம் பணமும் சேலம் மாமன்ற உறுப்பினர் ஜெ.மு.இமயவரம்பன் வழங்கினார்

திங்கள், 3 நவம்பர், 2025

சேலம் அருகே பெண் சமூக சேவருக்கு தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள். தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுத்து உயிர் பாதுகாப்பு வழங்க பெண் சமூக சேவகர் அரசுக்கு கோரிக்கை.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சரசு. இவர் இந்திய குடியரசு ( கபாய் ) கட்சியின் மாநிலத் துணை தலைவராக இருந்து வருகிறார். மேலும் புதிய புத்தா  அறக்கட்டளை என்ற அமைப்பினை உருவாக்கி அதற்கு தலைவராகவும் சரசு இருந்து வருகிறார். கண் பார்வையற்றவர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றவர்களுக்கு என பிரத்தியேகமாக நடத்தப்படும் இந்த அறக்கட்டளையின் வாயிலாக ஊனமுற்றவர்களுக்கான தேவைகள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பூர்த்தி செய்து வருவதோடு, இவர்களுக்கு தமிழக அரசால் கிடைக்கும் அனைத்து பணிகளையும் செய்து வருவதால் அந்த பகுதி ஊனமுற்றோர் இடையே மிகுந்த வரவேற்பினை சரசு பெற்றுள்ளார். 
இதனை பொறுத்துக் கொள்ளாத அதே பகுதியை சார்ந்த சில தீய சக்திகள் நாள்தோறும் சரசு நடத்திவரும் அறக்கட்டளை அலுவலகத்தை நோட்டமிடுவது, அவருக்கு தெரிந்து அவரை புகைப்படம் எடுப்பது மற்றும் இது போன்ற சேவைகளை இனிவரும் காலங்களில் செய்யக்கூடாது என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து வருவதாக  நம்மிடையே  தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதிய புத்தா  அறக்கட்டளையின் வாயிலாக பயன் பெற்று வரும் பயனாளர்கள் இன்று அறக்கட்டளை அலுவலகத்தில் ஒன்று திரண்டு அறக்கட்டளை நிறுவனருக்கு ஆதரவு ஆறுதல் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து புதிய புத்தா அறக்கட்டளையின் துணை தலைவர் சரசு மற்றும் பயனாளர் கந்தசாமி உள்ளிட்டோர் நம்முடைய கூறுகையில், 
ஒரு கட்சியில் மாநில தலைவராக இருந்தாலும் ஒரு அமைப்பை உருவாக்கி எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் ஊனமுற்றவர்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நல உதவிகளை வழங்கி வருவதோடு அவர்களுக்கான அரசின் தேவைகள் அனைத்தையும் பெற்று தருவதை பொறுத்துக் கொள்ளாத இதே பகுதியை சார்ந்த சில தீய சக்திகள் ஒரு பெண் சமூக சேவகர் என்றும் பாராமல் தொடர்ச்சியாக தன்னை நோட்டமிடுவதும் எனது சேவையை தொடர்ந்து செய்யக் கூடாது என அறிவுறுத்தி கொலை மிரட்டல் விடுவதாக வேதனை தெரிவித்தார். மேலும் தங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு என இந்த அறக்கட்டளையின் தலைவர் மேற்கொண்டு வரும் சேவையை பொறுத்துக் கொள்ளாதவர்கள் மீது தமிழக அரசும் சேலம் மாவட்ட நிர்வாகமும்  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்திய குடியரசு ( கவாய் ) கட்சியின் மாநில துணை தலைவரும் புதிய புத்தக அறக்கட்டளையின் தலைவருமான சரசு அவர்களுக்கு உரிய உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். உதவி செய்வதற்கு மனம் இல்லாமல் செய்து  வரும் பெண் சமூக சேவகருக்கு அந்தப் பணியை செய்யக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்து வரும் தீய சக்திகளால் சேலம் பனமரத்துப்பட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 இந்த நிகழ்வின்போது அமைப்பின் நிர்வாகிகள் தமிழரசு மற்றும் கவிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சனி, 1 நவம்பர், 2025

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. ஏழாம் நாள் நிகழ்வாக தெய்வா அறக்கட்டளையின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் காலை சிற்றுண்டிகளை வழங்கினார்.

தமிழக துணை முதல்வரும், இளைஞர் அணி தலைவருமான  உதயநிதி  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் தெய்வா அறக்கட்டளையின்  சார்பில் தொடர்ந்து 1 மாத கால கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் தெய்வா அறக்கட்டளையின் நிறுவனரும் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிலையில் 7 ம் நாளாக இன்று உதயநிதி ரசிகர் மன்ற சேலம் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான  ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,  பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் அருகே  நடைபெற்ற காலை சிற்றுண்டி வழங்குதலில் காலை சிற்றுண்டி வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.